என் தாயார்

என் தாயார்SocialTwist Tell-a-Friend
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்து போகவேண்டியதுதானே"    
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா
தான் முந்தனையால் என் தலையை
துவட்டிகொண்டே
திட்டினால் அம்மா என்னையல்ல;
மழையை !"...
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!