அன்னை திரேசா அகிலத்தில் தோன்றிய ஓர் அற்புத விளக்கு.. (கவிதை)

அன்னை திரேசா அகிலத்தில் தோன்றிய ஓர் அற்புத விளக்கு.. (கவிதை)SocialTwist Tell-a-Friend

அன்னை திரேசா அகிலத்தில் தோன்றிய ஓர் அற்புத விளக்கு.. (கவிதை)

அன்புனை நேசித்து
அகிலத்தில் இரக்ககுணத்தை
அணையாது காப்பாற்றி
அள்ளி முத்தமிட்டவர் எங்கள்
அன்னை திரேசா…..
அநாதை என்ற வார்த்தை தனை
அதிரவைத்த முதல் பெண்மணி
அன்புக்குழந்தைகளை ஆசையாக
அரவணைத்து உச்ச முகர்ந்து
அகம் மகிழ்ந்தவர் எங்கள்
அன்னை ......
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!