கொடுப்பது குற்றம்- இதைவிட | |
| |
| | வாங்குவது மாபெரும் குற்றம் | |
| | | |
| | இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் | |
| | | |
| | கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் | |
| | | |
| | | |
| | | |
| | கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை | |
| | | |
| | மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் | |
| | | |
| | இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் | |
| | | |
| | ஆண்களில் சில அறிவீனர்கள்! | |
| | | |
| | | |
| | | |
| | ஆத்திரமடையாதீர் தோழர்களே! | |
| | | |
| | அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் | |
| | | |
| | ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! | |
| | | |
| | பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே! | |
| | | |
| | | |
| | | |
| | வாங்கியது போதும் வாலிபர்களே! | |
| | | |
| | இறைவனுக்குப் பயந்து | |
| | | |
| | இம்மை மறுமையை நினைத்து | |
| | | |
| | இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்! | |
| | | |
| | | |
| | | |
| | வெறுக்கக் கூடிய வரதட்சணை | |
| | | |
| | பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை! | |
| | | |
| | வாழப்போவது மனைவியுடன் தான்! | |
| | | |
| | வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
|