உன் மீதான என் காதல்.. .

உன் மீதான என் காதல்.. .SocialTwist Tell-a-Friend

Print
E-mail













என்னை விட்டுப்

போகின்ற கடைசி
நாளில் நீ அழாமல்
போகவேண்டும் என்று
துடிக்கிறது மனசு.


என் பிரிவெண்ணி
அழாமல் போய்விடுவாயோ
என்றும் தவிக்கிறது அதே
மனசு.


முரண்பட்ட நினைவுகளில்
சிக்கித் தவிக்கிறது
உன் மீதான என்
காதல்.. .
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!