விஜய்க்கு பத்மஸ்ரீ பற்றி உலக கருத்து

விஜய்க்கு பத்மஸ்ரீ பற்றி உலக கருத்துSocialTwist Tell-a-Friend



  1. Manoharan says:
    ஐயோ…..தாங்க முடியலைடா சாமி. தொடர்ந்து 4 தோல்வி படங்கள். இதுக்கும் பத்மஸ்ரி குடுக்கறாங்களா..


  2. Srinivas says:
    ஹா ஹாஹ் ஹா …..கொல காமெடி


  3. solla maaten says:
    யோவ் மனோகரா புரியாமல் உளறாதே **** !
    அமெரிக்க அதிபர் ஒபாமா ,தீவிரவாத நாடுகளுக்கு sattalite மூலமா வேட்டைக்காரன் படத்தை free telecast பண்ண போகிறாராம் .
    திவிரவாதிகளை படு கொடூரமா கொலை செய்ய இதை விட சிறந்த வழி கிடையாது என்பதால் அமெரிக்க செனட் சபை கூட இதற்கு அனுமதி வழங்கினர் .
    அனால் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் இதை கடுமையாக எதிர்கிறார்கள் … என்னதான் தீவிரவாதியா இருந்தாலும்,யாரு பெத்த பிள்ளையோ ? இப்படி கொடூரமா மொக்கை போட்டு கொள்ள கூடாது என்பது அவர்களின் ஆதங்கம் .
    இப்படி பட்டஒரு படத்தை கொடுத்த எங்கள் இளைய தலைவலிக்கு என் பத்மஸ்ரீ வழங்க கூடாது …


  4. C.Senthil says:
    கலி காலம் முத்திடுச்சு அம்பி………. எல்லாம் நடக்கும்…… கலையில் என்ன சாதனை படைத்தாரோ தெரியல……….. அனைத்து விஷயங்களிலும் அரசியல் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்……. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, எனவே நாம தான் சரியான கலைஞரை அடையாளம் கண்டு தூக்கி விடனும்….. விஜய் கமல் ஒன்றா நீங்களே யோசிச்சு பாருங்கோ….


  5. solla maaten says:
    இப்படி பட்ட எங்க “விசை” க்கு நோபெல் பரிசே கொப்பாங்க ….
    ஆஆ வ்வ்வ்வவ்வ்வ்வ் ………..


  6. palPalani says:
    இந்த விருது உங்களை கொண்டாடும் என் போன்ற ரசிகர்களுக்கு உரியது, இதில் உங்கள் தவறொன்றுமில்லை, நாங்கள் மட்டும் உங்களை ரசிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஒரு தகர டப்பாகூட கிடையாது, ஒன்னு தெருஞ்சுகோங்க… மறக்காமல் தலைக்கும் நன்றி தெரிவியுங்கள், தல மட்டும் நடிக்களையின்னா, நான் உங்கள திரும்பிகூட பார்த்திருக்க மாட்டேன்.


  7. raman says:


  8. athu unakkedukku says:
    நான் என்ன்ன செய்வேன் ..அபிராமி //அபிராமி //அபிராமி…


  9. athu unakkedukku says:
    பேசாம யாரும் பிரிக்க முடியாத கவர்ல போடு வ்வ்விஜய் நடித்த அத்தன பட காசெட்டும் அனுப்பி, ராஜபக்ச மட்டும் அத பார்த்தான் எண்டு வையுங்களேன்
    ….அவன் வம்சத்துல புள் பூண்டு கூட முளைக்காது …..
    எப்பூடி ………….


  10. Manoharan says:




  11. prasanna says:


  12. karthik says:


  13. Pratap says:


  14. Anbu says:
    இப்பொழுத் விஜயின் டாக்டர் பட்டம் ரத்தாகும ?


  15. lakshmi says:


  16. Leo says:
    டாக்டர் பட்டமே ரொம்ப ஓவர் இதுல “பத்மபூஷண்” வேறயா?
    தாங்க முடிலடா சாமி.


  17. palanivel says:


  18. Rajesh says:


 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!