சொல்

சொல்SocialTwist Tell-a-Friend
கண் இமைப்பதற்குள்   வந்து விழுகிறது எந்த ஒரு சொல்லும் தனக்கான சொல் என நினைத்த ஒன்றை தலைமேல் சூட்டி அலைகிறது உக்கிரமாய்,   உள்ளும் புறமும் தீண்டிய சொல்லின் ஜீவாலையில் வீறு கொண்டு பற்றி எரிகிறது தானும்.  
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!