பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தக் குழந்தை பெண்ணாகிப்போனதால் மற்றும் தகாத உறவுகளால் குப்பைத் தொட்டியிலும் அல்லது குளத்திலும் வீசிச்செல்லும் ஆறறிவு "மனித மிருங்களுக்கு" மத்தியில் மடிதவறிவிழுந்த தன்குட்டியை வெறிநாயிடம் இருந்து போராடி பாதுகாக்கும் ஐயறிவு ஜீவன்களும் வாழ்கின்றன. சில அயோக்கிய ஆண்களிடம் சபலப்ப்ட்டு முந்தானை விரிக்கும் சில பெண்களே புரிந்து யோசித்து பாருங்கள். உங்களுக்கு(உனக்கு) ஆறறிவு இருக்கிற்தா என்று ???????????












