முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்
திருப்பூரான்
rafizz
Labels:
கவிதைகள்
அடுத்த பிறவியில் அவளுக்கு செருப்பாக இருக்க ஆசைப்படுகிறேன் ! அவளிடம் மிதிபட இல்லை, என்னைச் சுமந்த அவளை நான் சுமக்க ஆவல் ! - அந்த தாய்மையின் வலி எனக்கு தெரியும் ! - அதனால் தான் அவளோடு சேர்ந்து நானும் அழுதேன் நான் பிறந்த போது!... அவள் சொன்னாள்......மகனே ! என் உயிர் போனால் உன் கண்ணில் நீர் வருமா ! எனக்கு தெரியாது ! - ஆனால் உன் கண்ணில் நீர் வந்தால் என் உயிர் போய் விடும் !...... இதோ.............ஒரு தாயின் ஏக்கம்...... மகனே ! அன்று நீ இருக்க என் கருவறை இருந்தது..... என் வயிற்றில் ! .....இன்று நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில் ??????????????????












